PM Modi's speech at coimbatore

பிரதமர் மோடி மார்ச் 4ஆம் தேதி தமிழ்நாடு வந்திருந்தார். தொடர்ந்து, பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு தொண்டர்களிடம் உரையாற்றினார்.பாரதிய ஜனதா கட்சி மாநிலம் முழுவதும் பெரும் வலுவான கட்சியாக உருவாகி வருகிறது. இனி திமுக-வை ஆதரிக்கும் மனநிலையில் மக்கள் யாரும் இல்லை” என்றார்.